சனி, 8 பிப்ரவரி, 2014

வினாவிடை,39

மனிதனின் சமிபாட்டுத் தொகுதியில் புரதசமிபாடு 
ஆரம்பிக்கும் உறுப்பும் அதில் பங்கு கொள்ளும் 
நொதியமும்  பின்வருவனவற்றில்  எது?

 A) இரைப்பை - பெப்சின் 
 B) வாய் - தயலின் 
 C) முன்சிறுகுடல் - இலிப்பேசு 
 D) இரைப்பை - இலிப்பேசு 


விடை - இரைப்பை - பெப்சின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.