உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
வெள்ளி, 31 ஜனவரி, 2014
வியாழன், 30 ஜனவரி, 2014
புதன், 29 ஜனவரி, 2014
செவ்வாய், 28 ஜனவரி, 2014
திங்கள், 27 ஜனவரி, 2014
ஞாயிறு, 26 ஜனவரி, 2014
போலியோ மருந்து
இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்..!
தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்.
Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??
இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்! பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!
பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை..
சனி, 25 ஜனவரி, 2014
வெள்ளி, 24 ஜனவரி, 2014
வியாழன், 23 ஜனவரி, 2014
புதன், 22 ஜனவரி, 2014
செவ்வாய், 21 ஜனவரி, 2014
திங்கள், 20 ஜனவரி, 2014
ஞாயிறு, 19 ஜனவரி, 2014
சனி, 18 ஜனவரி, 2014
வெள்ளி, 17 ஜனவரி, 2014
வியாழன், 16 ஜனவரி, 2014
புதன், 15 ஜனவரி, 2014
செவ்வாய், 14 ஜனவரி, 2014
திங்கள், 13 ஜனவரி, 2014
ஞாயிறு, 12 ஜனவரி, 2014
சனி, 11 ஜனவரி, 2014
வெள்ளி, 10 ஜனவரி, 2014
வியாழன், 9 ஜனவரி, 2014
புதன், 8 ஜனவரி, 2014
செவ்வாய், 7 ஜனவரி, 2014
இரத்த சோகை
இரத்த சோகை
நம் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும். ஆனால் மிக அதிகயளவு இரும்புச் சத்து இருந்தால் ஸிடோரிஸிஸ் (Siderosis) என்ற நோயை உண்டாக்கும்.
நம் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும். ஆனால் மிக அதிகயளவு இரும்புச் சத்து இருந்தால் ஸிடோரிஸிஸ் (Siderosis) என்ற நோயை உண்டாக்கும்.
திங்கள், 6 ஜனவரி, 2014
ஞாயிறு, 5 ஜனவரி, 2014
சனி, 4 ஜனவரி, 2014
வெள்ளி, 3 ஜனவரி, 2014
காண்டாமிருகம்,
காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
வியாழன், 2 ஜனவரி, 2014
நீர் யானை
கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
புதன், 1 ஜனவரி, 2014
உண்ணி
உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)